Friday, 10 July 2015

Mulai Keerai Poriyal

Mulai keerai Poriyal (கீரை பொரியல்) :


MULAI KEERAI/ amaranthus blitum/ Amaranthus, Chinese spinach, edible amaranth, wild blite, careless weed
one of the best variety of spinach that is can be eaten by all the age groups in any forms they wish.  This variety of spinach is called as the " Queen " of all the spinach varieties.  The best quality of nutrition like lactose, fiber and 80% of water content are present in this variety.  It makes the body strong and healthy, It promotes child growth.  The magnificent values present in this spinach cures many rare diseases.The regular amaranth  grows to a height of about 4 1/2 to 5 feet, especially during the month of Aadi for the festive season.

முளைக்கீரை சாதாரணமாக இந்தியாவில் எங்கும் பயிரிடடப்படும் ஒரு சிறந்த கீரையாகும். இந்தியாவிலும் இலங்கையிலும் இக்கீரை இதன் சுவைக்காகவம், மருத்துவச் சிறப்புக்காகவும் பயிரிடப்படுகிறது. மிதமண்டல மற்றும் வெப்ப மண்டல நாடுகளில் இக்கீரை நன்றாக வளர்கிறது. உழுது பயிரிடடப்பட்ட நிலங்களிலும், தாரிசு நிலங்களிலும் இக்கீரை சிறப்பாக வளரும் ஆற்றல் பெற்றது.
இக்கீரை 46 கலோரி சக்தியைக் கொடுக்கக் கூடியது. கீரையில் சுண்ணாம்புச் சத்தும், மெக்னிசியமும், ஆக்ஸாலிக் அமிலமும்,  மணிச்சத்தும்,  இரும்புச் சத்தும், சோடியமும்,  பொட்டாசியமும், தாமிரச் சத்தும், கந்தகச் சத்தும், குளோரின் சத்தும் அமைந்திருக்கிறது. 

முளைக் கீரையானது சிறந்த மருத்துவக் குணங்களைப் பெற்றிருக்கிறது. இதை சமையல் செய்துண்ண நாவுக்கு உருசியைக் கொடுப்பதோடு நல்ல பசியையும் கொடுக்கக் கூடியது ,உட் சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குணமாகும். அத்துடன் கண் குளிர்ச்சியைப் பெறும். சொறி சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்தக் கீரையானது வெப்ப சுரத்தை தணிக்க வல்லது.
Now lets cook a poriyal with this keerai.


                          Mulai Keerai Poriyal recipe
Recipe Cuisine:Indian  |  Recipe Category: Lunch
Prep Time:10 mins    |  Cook time: 10mins     |  Serves: 2

Ingredients


Mulai eerai / Amarnath leaves - 1 cup

Onion Shallots - 3 to 4 (or) chopped onion - 1/2

Garlic - 2 cloves

Salt - needed

Turmeric Powder - 1 pinch

Moong dhall + Thoor dhall  - 1/2 cup

Sugar - 2 pinches
_______________________________________________________________________________

                                          To Temper:

OPTION 1:

Oil - 1 laddle

Urad dhall- 1/4 tbsp

Mustard seeds- 1/4 tbsp

Red chilly - 1no

OPTION 2:

Oil - 1 laddle

Cloves - 2

Cinnamon- 1 small piece

Red chilly - 1 no
________________________________________________________________________________

Method:


  • First remove the leaves from the stalks. Wash it well and set aside. Boil the dhall with 1pinch asafoetida and half of the salt and keep aside. 

  • Take a pan add oil and when it turns hot, add the ingredients in the temper table. Add the onions chopped finely and saute well. Add the turmeric powder and salt too. I have given 2 options you can use any method.
  • Now add the leaves to the pan, add sugar. The leaves will retain its green colour with the help of sugar. The leaves wil shrink totally in few minutes.It will leave water which is enough to cook it.
  • Saute it well, sprinkle water lightly for it to get cooked. Always Cook greens without the lid.
  • Now add the dhall and mix well. When its cooked well switch of the flame. Adding coconut is optional. 
  • Serve it with Rice and Gravy.

No comments:

Post a Comment